They call me Lingesh.
I have lived for 15 years.
i love my Ibanez GRX40
Pazuzu, RELEASE THY RAGE DESTROYER OV LIES
வணக்கம் என் பெயர் லிங்கேஷ்,நான் இந்த வலைப்பூவில் என் தமிழ் பாடத்தை தட்டச்சி செய்ய விரும்புகிறேன்நான் என்னை பற்றி சொல்லபோகிறேன் :
நான் சொன்னப்படி,என் பெயர் லிங்கேஷ் ,
நான் கிட்டார் விரும்பி வாச்சிப்பேன் ,
எனக்கு இசை மிகவும் பிடிக்கும்,
எனக்கு 13 வயசு ஆகிறது,
எனக்கு மீன் கரி பிடிக்காது
எனக்கு விரைவு உணவு மிகவும் பிடிக்கும்
நான் மறுபடியும் சொல்ல்கிறேன்,இது என் தமிழ் பாடம் ,அதற்கு நீங்கள் என்னை கிண்டல் செய்யாதிர்கள்
நன்றி
சீ யு
பாய்